×

மிசோரமில் யாசகம் கேட்க தடை

அய்ஸால்: மிசோரம் மாநில சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது மாநிலத்தில் யாசகம் கேட்பதைத் தடை செய்யும் மசோதாவை சமூக நலத்துறை அமைச்சர் லால்ரின்புய் கொண்டு வந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கிடையே இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Tags : Mizoram ,Aizawl ,Social Welfare Minister ,Lalrinpui ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...