×

மதுரையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு !!

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், ஓடுதளத்தில் 130 பயணிகளுடன் தயாராக இருந்த விமானம், நிறுத்துமிடம் திரும்பியது.

Tags : Madurai ,Madurai airport ,Dubai ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...