- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- Nallakannu
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- நல்லகன்னு அய்யா
- தோழர்
- Mutharasan
- அமைச்சர்
- மா சுப்பிரமணியம்...
சென்னை :முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,” உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் – அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
