×

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது! – உச்சநீதிமன்றம்

டெல்லி :ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், “மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது குறித்து ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை. ஏனெனில் ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதிதான். அவர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அவருக்கான அதிகாரத்தை மத்திய அரசுதான் வழங்கியுள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...