×

8 ஆண்டுகளில் 11 தேர்தல்களை சந்தித்து வெற்றி கண்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் : திமுக புகழாரம்

சென்னை : திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. மேலும், “8 ஆண்டுகளில் 11 தேர்தல்களை சந்தித்து வெற்றி கண்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 1966ல் கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பாளராக கட்சி பணியை தொடங்கிய மு.க.ஸ்டாலின் 2017ல் செயல் தலைவரானார். 2018ல் திமுக தலைவராக உயர்ந்த மு.க.ஸ்டாலின், 2021ல் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dimuka Phatari ,K. Stalin ,Dima ,Chennai ,Dimuka ,K. ,Stalin ,Dimuka Phaadhar ,Gopalapuram ,Youth Movement ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...