வாஷிங்டன் :அமெரிக்காவின் சுற்றுலா விசா வைத்துள்ள இந்தியர்கள், அர்ஜென்டினாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டுக்கு வர தனியாக விசா பெற தேவையில்லை என்று அந்நாட்டு தாதர் மரியானோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.