×

சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி இன்று, நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத்துறை

சென்னை: சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி இன்று, நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள் மற்றும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Subamukhurtha ,Chennai ,Submukurtha ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...