×

காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ் பயன்படுத்த தடை

ஜம்மு: காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் அரசு தரவுகளின் ரகசியத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கும் நோக்கத்திலும் வாட்ஸ்அப் போன்ற செய்தி பகிர்வு தளங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி ரகசிய தரவுகளை பகிர்தல் அல்லது சேமிப்பது, பென் டிரைவ் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kashmir government ,Jammu ,WhatsApp ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...