×

சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல்

நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்.9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

Tags : SURJIT ,SARAVAN ,Nella ,Saravanan ,Nella Gavin Anawak ,Siddhi ,Jayabalan ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...