×

லோக ஐயப்ப சங்கமம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘முன்னரே முடிவு செய்த நிகழ்ச்சியால் லோக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை’ என லோக ஐயப்ப சங்கமம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்திருந்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Kerala ,Pinarayi Vijayan ,Lokayukta Ayyappa ,Sangam ,Chennai ,Chief Minister MK Stalin ,Lokayukta ,Ayyappa Sangam ,Lokayukta Ayyappa Sangam ,Kerala… ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...