×

பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

கொழும்பு: பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Tags : Sri Lanka ,Colombo ,Sri Lanka Navy ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...