×

3 நாள் பயணமாக இந்தியா வந்த பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுடா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி : 3 நாள் பயணமாக இந்தியா வந்த பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுடா பிரதமர் மோடியுடன் சந்திப்பு மேற்கொண்டார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றார்.

Tags : Sidhiweni Rabuda ,Modi ,India ,Delhi ,PM ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...