×

கடந்த ஆண்டை காட்டிலும் கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சியின்றி மந்தமாக உள்ளது: ஒன்றிய வணிகத்துறை தகவல்

டெல்லி: கடந்த ஆண்டை காட்டிலும் கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சியின்றி மந்தமாக உள்ளது என ஒன்றிய வணிகத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடல் உணவு ஏற்றுமதி மந்தகதியில் இருப்பதாக ஒன்றிய வணிகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : EU ,Delhi ,Union Commerce Department ,EU Commerce Department ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது