×

ஏமன் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்..!!

ஏமன் : ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது.

Tags : Israel ,Yemen ,Sanaa ,Houthi ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...