×

திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கோவையில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 23.1 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

உ.பி. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் நேற்றிரவு கோவையில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள 23.1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுப்பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டதில் கஞ்சா சிக்கியுள்ளது. ஆர்.பி.எப் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Goa Railway Police ,Thiruvananthapuram ,U. B. ,Gorakhpur ,Goa ,R. B. F ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...