110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே டெண்டர் கோரியது. சுமார் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 4 மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.