பாட்னா: பீகார் பாட்னாவில் மினி வேனும் டிரக்கும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் இறந்த நிலையில் 4 பேர் காயமடைந்தனர்.