×

கட்டுமானத் துறையில் இருந்த பல சிக்கல்களுக்கு தீர்வு : அமைச்சர் முத்துசாமி

சென்னை : கட்டுமானத் துறையில் இருந்த பல சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கட்டட அனுமதிக்காக சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் நேர விரயம் தவிர்த்து வரைபடத்துடன் விரைவாக அனுமதி பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Minister ,Muthusamy ,Chennai ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...