×

ரூ. 17,000 கோடி வங்கி கடன் மோசடி : அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!!

மும்பை : ரூ. 17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணமோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) விசாரணை நடத்திய நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : CPI ,Anil Ambani ,Mumbai ,CBI ,Directorate of Enforcement ,ED ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...