×

செப்டம்பர் 3,4ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 3,4ஆம் தேதிகளில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள 5, 12,18, 28 சதவீத ஜிஎஸ்டியை இனி 5 மற்றும் 18 ஆக மாற்றவும், எல்ஐசி, ஹெல்த் இன்சூரன்சிற்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : GST Council ,New Delhi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,GST Council Secretariat ,Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது