×

12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

 

Tags : Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Ranipetta ,Thiruvallur ,Tiruvannamalai ,Vellore ,Dharmapuri ,Erode ,Salem ,Madurai ,Virudhunagar ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...