×

புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்

மும்பை : மும்பையில் இருந்து ஜோத்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்தவுடனேயே விமானி விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Tags : Mumbai ,Air India ,Jodhpur ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்