×

ஒன்றிய அரசின் PMAY திட்டத்தில் மோசடி!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் முதல் முறையாக வீடு கட்டுபவர்களுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 9,000க்கும் மேற்பட்ட தகுதியில்லா நபர்கள் தலா ரூ.1.20 லட்சம் நிதியைப் பெற்றது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே வீடு கட்டியவர்கள், இரண்டு மாடி வீடுகளை வைத்துள்ளவர்கள் கூட, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதிப் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Tags : EU government ,Lucknow ,Uttar Pradesh ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது