×

தென் அமெரிக்கா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவு

அமெரிக்கா: தென் அமெரிக்கா மற்றும் அன்டார்டிகா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் உசுவாலா நகரில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

 

Tags : South America ,USA ,Antarctica ,Uzuala, Argentina ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி