- ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம்
- டிஜிபி
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
