×

மழைக்கால கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றம்

டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் 12 மசோதாக்களும் மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags : Delhi ,Lok Sabha ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...