×

புறாவின் காலில், Jammu Station IED Blast என எழுதப்பட்டிருந்த காகிதத்தால் பரபரப்பு.

 

ஜம்முகாஷ்மீர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பிடிபட்ட புறாவின் காலில், Jammu Station IED Blast என எழுதப்பட்டிருந்த காகிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் எனக் கருதி ஜம்மு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு. யார் அனுப்பி இருப்பார்கள், புறா எங்கிருந்து வந்தது என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

Tags : Jammu Station ,Jammu ,Kashmir ,India-Pakistan border ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது