×

முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார்

Tags : Former Minister ,A. Ragumankhan ,Mu. K. Stalin ,Chennai ,Ragumankhan ,K. ,Stalin ,Taj Mahals ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...