×

ஜி.எஸ்.டி விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

டெல்லி: ஜி.எஸ்.டி விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க மாற்று வழிமுறை தேவை என டெல்லியில் அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags : G. S. Government of Tamil Nadu ,Minister ,Thangam Thenrarasu ,Delhi ,G. S. Minister ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,Gold South Narasu ,GST Group ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...