×

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் கீழே கவிழ்ந்து விபத்து

 

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Chennai ,Puducherry ,Zipmar Hospital ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...