×

சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக நிறுத்தியது அரசியல் யுக்தி: கி.வீரமணி!

 

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக நிறுத்தியது அரசியல் யுக்தி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஜனநாயக உணர்வும், மனிதம் நிறைந்தவரும் ஆவார். ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன. தமிழர் ஆதரவு தேடல் என்பது ஒருவகை வித்தை என்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Tags : C. B. Radakrishnan ,BJP ,K. Veeramani ,B. Radhakrishnan ,president ,Dravidar Club ,Sudharsan Reddy ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...