×

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!!

சென்னை : சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Raja Annamamalaipuram ,Chennai ,Raja Annamamalaipura, Chennai ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...