×

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவி உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

Tags : D. R. Chief Minister ,MLA ,Palu ,Renugadevi K. ,Stalin ,Chennai ,Renugadevi K. Stalin ,Renuka Devi ,Thiyagarayar, Chennai ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்