மும்பை: ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகலில் மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் இந்திய அணி அறிவிப்பு வெளியிடப்படுகிறது.