×

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!

திருவள்ளூர்: இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Tags : Thiruvallur ,Thiruvallur district ,Bengal Sea ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...