×

புதின் – ஜெலன்ஸ்கி சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன்: ட்ரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளேன். அந்த சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

 

Tags : MINT ,ZELANSKY ,TRUMP ,Washington ,Russian Chancellor ,Metin ,President of ,Ukraine ,Zelensky ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...