×

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

 

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தனர். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிலவி வரும் நிலையில் ட்ரம்பை சந்தித்து ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்கு முன்பு ட்ரம்பை, ரஷ்ய அதிபர் புடின் சந்தித்திருந்தார்.

Tags : Chancellor ,Zelensky ,US President Donald Trump ,White House ,Washington ,Trump ,Ukraine ,Russia ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...