×

இந்திய துறைமுக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதுடெல்லி: இந்தியாவில் துறைமுக நிர்வாகத்தை மாற்றியமைப்பதையும், காலாவதியான இந்திய துறைமுகச் சட்டம், 1908 ஐ மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட இந்திய துறைமுக மசோதா, 2025 கடந்த 12ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும், வர்த்தக செயல்திறனை அதிகரிக்க வணிகம் செய்வதை எளிதாக்கவும் முயல்கிறது. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Tags : New Delhi ,India ,Lok Sabha ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...