×

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா அருகே நாளை கரை கடக்க வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Bengal Sea ,Chennai ,Bangka Sea ,Northern Andhra ,southern Odisha ,South Odisa-North Andhra ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...