×

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,Vellore ,Ranipetta ,Tirupathur ,Darumpuri ,Krishnagiri ,Nilagiri ,Kowai ,Theni ,Tenkasi ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...