×

இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?.. தேர்தல் ஆணையருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?, புதிய வாக்காளர் பதிவு வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது; உள்ளது; இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?, புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Presidential Election Commission ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...