×

ரேசன் கடை பணியாளர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு: போலீசார் விசாரணை

சிதம்பரம்: சிதம்பரத்தில் நியாயவில்லை கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரா ராஜாவுக்கு அரிவாளால் வெட்டு. சிதம்பரம் மெய்க்காவல் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டியுள்ளார்கள். அரிவால் வெட்டில் படுகாயமடைந்த ஜெயச்சந்திரா ராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post ரேசன் கடை பணியாளர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ration shop ,Chidambaram ,Jayachandra Raja ,Meikaval street… ,Ration ,Dinakaran ,
× RELATED மேலைச் சிதம்பரம்