×

தொடர் விடுமுறையையொட்டி ஒசூரில் போக்குவரத்து நெரிசல்

 

தொடர் விடுமுறையையொட்டி ஒசூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி ஏராளமானோர் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும் பணிகளால் 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Tags : Hosur ,Karnataka ,Tamil Nadu ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...