×

11 பேருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருதுகள்!

 

சென்னை: 11 பேருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட்டன. உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாருக்கு நல்லாளுமை விருதை வழங்கப்பட்டது. வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரை, கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி உலகாளவிய மேம்பாட்டுக்காக தமிழ் இணையக் கல்வி கழக இணை இயக்குநர் கோமகனுக்கு விருது வழங்கப்பட்டது.

 

Tags : Prime ,Goodwill Awards ,Chennai ,Assistant Superintendent ,Prasanna Kumar ,Regional Development Officer ,Yamuna ,Balakrishnan ,Lakshmi Priya ,Anand ,Annadurai ,Kandasami ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...