×

சென்னையில் நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கம்!!

சென்னை: சென்னையில் நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விடுமுறையை ஒட்டி நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.

Tags : Chennai ,Independence Day ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...