×

நிலக்கரி சுரங்கம் பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ்

சென்னை: புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ். திமுகவின் டிஆர்பி ராஜா, அதிமுகவின் அருண்மொழி தேவன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகின்றனர்.

The post நிலக்கரி சுரங்கம் பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Coal Mining Chennai ,Tamil Nadu ,Coal Mining County ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...