- மீரா மிதுன்
- டெல்லி மனநல மருத்துவம
- சென்னை
- மீரா மித்தூன்
- தில்லி மன மருத்துவமனை
- மத்திய குற்றத் துறை
- சென்னை முதன்மை அமர்வுகள் நீதிமன்றம்
- டெல்லி மருத்துவமனை
சென்னை: நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதி என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மிகுந்த மன அழுத்தத்துடன் டெல்லி மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் சிகிச்சை பெறுவதால் சென்னைக்கு அழைத்துவர இயலவில்லை எனவும் கூறியுள்ளனர். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
