×

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை:சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, வேலுர், திருப்பத்தூரில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Weather ,Chennai ,Chivaganga ,Thanjavur ,Pudukkottai ,Cuddalore ,Viluppuram ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Ranipetta ,Nilgiri ,Velur ,Tirupathur ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...