×

மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்..!!

மும்பை: மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தப்பட்டனர். நடப்பாண்டில் மும்பையில் இருந்து மட்டும் 719 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Tags : Mumbai ,Bangladeshis ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது