×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000க்கும், கிராம் ரூ.70 குறைந்து, ரூ.9,375க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.126.90க்கும், ஒரு கிலோ ரூ.1,26,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Shavaran ,
× RELATED 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு...